தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள் - இயக்குநர் செல்வராகவன்
"தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..." என தமிழில் பேசுவதை அவமானமாகக் கருதுவது குறித்தும் ஆங்கிலம் பேசுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
24 Sept 2024 4:42 AM ISTசெம்மொழிகள் மேம்பாட்டில் தமிழ் மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்
தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
23 July 2024 2:48 AM ISTதமிழ் மொழியில் 100 சட்டப்புத்தகங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ் மொழியில் பதிப்பிக்கப்பட்ட100 சட்டப்புத்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
2 July 2024 3:46 PM ISTதமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம் - டி.டி.வி.தினகரன்
நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
21 Feb 2024 10:14 AM ISTகுழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டினால் தமிழ் மொழி வளரும்: கி.வீரமணி
தமிழர்களுக்கு பொங்கலை தவிர வேறு எந்த பண்டிகைகளும் தமிழ் பெயரில் இல்லை என்று கி.வீரமணி கூறினார்.
18 Jan 2024 11:15 PM ISTதமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
‘‘தமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம்’’ என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
24 Sept 2023 10:49 AM ISTதமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம் - கவர்னர் ஆர்.என்.ரவி
‘‘தமிழ் மொழியை கற்றுக்கொள்வதே என் வாழ்நாள் லட்சியம்’’ என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
24 Sept 2023 5:15 AM ISTதமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்குங்கள் - டாக்டர் ராமதாஸ்
சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
16 Aug 2023 12:40 PM ISTதமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி... பிரதமர் மோடி பேச்சு
மூன்று நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார்.
25 May 2023 7:13 AM ISTஅனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயம் - தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை
தனியார் பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
23 May 2023 3:25 PM ISTதமிழ் மொழி மிகவும் பழமையானது, இந்தியை திணிக்க முடியாது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை திணிக்க முடியாது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
13 April 2023 10:18 AM ISTதமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் தி.மு.க.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் தி.மு.க.தான் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
5 April 2023 12:15 AM IST